





Size:
Seenthil Kodi podi – சீந்தில் கொடி பொடி. Botanical name: Tinospora cordifolia English: Guduchi, Giloy, Heart-leaved Moonseed Tamil: Seenthil Kodi (சீந்தில் கொடி) Malayalam: Amruthu, Chittamruthu (അമൃത്, ചിറ്റമൃത്) Kannada: Amruthaballi (ಅಮೃತಬಳ್ಳಿ) Telugu: Tippa Teega (తిప్ప తీగ) Hindi: Giloy, Guruch (गिलोय, गुरुच) Sanskrit: Guduchi, Amrita (गुडूची, अमृता) பயன்கள் : நீரழிவு நோய்க்கு சாலச்சிறந்தது. உப்பிசம், செரியாமை, வயிற்றுக்கோளாறுகள், இளைப்பு, சுரத்திற்கு சிறந்தது Benefits: Good for Diabetes. Treats stomach issues, indigestion, breathing issues and fever. பயன்படுத்தும் முறை : ஒருநாளில் இரண்டுமுறை 2-3 கிராம், உணவுக்கு பிறகு, சூடான நீருடன் / தேனுடன் அல்லது மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்ளவும். Directions to Use: Take 2-3 grams twice a day, after food, with warm water/honey or as directed by Physician